விஷம் குடித்த இளம்பெண் சாவு

பேட்டை, டிச. 24: மேலக்கல்லூரை சேர்ந்தவர் மோகன் மனைவி சந்தனமாரி (24). இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.வயிற்று வலியால் அவதிப்பட்ட சந்தனமாரி, நேற்று முன்தினம் வயலுக்கு அடிக்கக் கூடிய பூச்சுமருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சந்தனமாரி இறந்தார். இதுகுறித்து சந்தனமாரி தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>