×

வண்ணார்பேட்டை வர்ணம்ஸ் ஓட்டலில் விழாக்கால விற்பனை இன்று முதல் துவக்கம்

நெல்லை, டிச. 24: நெல்லை வண்ணார்பேட்டை வர்ணம்ஸ் ஓட்டலில் விழாக்கால சிறப்பு விற்பனை இன்று (24ம் தேதி) முதல் துவங்குகிறது. நெல்லை வண்ணார்பேட்டையில் அண்ணா சாலை பகுதியில் இயங்கிவரும் வர்ணம்ஸ் ஓட்டலில் ஆண்டுதோறும் விழாக்காலங்களில் சிறப்பு விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு பிறப்பு, பொங்கல் பண்டிகை ஆகிய விழாக்காலங்களை முன்னிட்டு இன்று (24ம் தேதி) முதல் சிறப்பு விற்பனை துவங்குகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப ஆர்டர்களின் ேபரில் பிரியாணி செய்துதரப்படுகிறது. இதில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி 1 கிலோவில் இருந்து ஆர்டர் பெறப்படுகிறது. ஏற்பாடுகளை வர்ணம்ஸ் ஓட்டல் நிறுவனத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : sale ,Varnars Hotel ,Washermenpet ,
× RELATED ரூ.1 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்