புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, டிச.24: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 11,356 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11136ஆக உயர்ந்துள்ளது. புதிய உயிரிழப்பு இல்லை. இதனால், மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்க 154ஆக தொடர்கிறது. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று பகல் நிலவரப்படி 66ஆக குறைந்துள்ளது.

Related Stories:

>