×

விழுப்புரம் அருகே குளவி கொட்டி மூதாட்டி உயிரிழப்பு..!!

விழுப்புரம்: செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் குளவி கொட்டி மூதாட்டி சின்னகுழந்தை (75) உயிரிழந்தார். குளவி கொட்டி காயமடைந்த சின்னகுழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Villupuram ,Singavaram ,Senchi ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்