×

இப்போது இருக்கும் கூட்டணி பிரியலாம், புதிய கூட்டணி அமையலாம் : அதிமுக மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

சென்னை :இப்போது இருக்கும் கூட்டணி பிரியலாம், புதிய கூட்டணி அமையலாம் என்று அதிமுக மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது; புதிய
கூட்டணிகள் அமையலாம் என்றும் தற்போது இருக்கும் கூட்டணி கூட பிரியலாம் என்றும் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Tags : Aimuga ,Maji ,Minister ,Kadampur Raju ,Chennai ,Ahimuga Maji Kadambur Raju ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி