×

செங்கோட்டையன் விரும்பினால் நிச்சயம் அவரை சந்தித்துப் பேசுவேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: செங்கோட்டையன் விரும்பினால் நிச்சயம் அவரை சந்தித்துப் பேசுவேன் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என டிடிவி தினகரன் கூறியது நல்ல கருத்துதான். அதிமுகவை யார் இயக்குகிறார்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்’ எண்வம் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Sengkottai ,Paneer Selvam ,Chennai ,DTV Dinakaran ,Eadapadi ,Edappadi Palanisami ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...