×

பாலி தீவில் உயிரிழந்தவரின் சடலத்தில் இதயத்தைக் காணவில்லை என ஆஸ்திரேலிய அரசு குற்றச்சாட்டு

பாலி தீவில் உயிரிழந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரின் சடலம் அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சடலத்தில் இதயத்தைக் காணவில்லை என ஆஸ்திரேலிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. 23 வயதான ஹாட்டோவ் என்பவர் பாலி தீவில், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலிய அரசு இது தொடர்பாக விசாரணை நடத்திவருகிறது.

Tags : Australian government ,island of ,Bali ,island of Bali ,Hatov ,
× RELATED அமெரிக்காவின் பாதுகாப்பு படை...