×

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் யானை பிடிபட்டது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானை இதுவரை ஓவேலி பகுதியில் 12 பேரை கொன்றுள்ளது. 5 நாட்களாக வனத்துறையினர் போராடி ராதாகிருஷ்ணன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Tags : Radhakrishnan ,Gudalur, Nilgiris district ,Nilgiris ,Oveli ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு