×

பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு!

 

திருச்சி: திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். ரவி (30), பிரபு (32) இருவரும் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Carmel Garden ,Thiruverumpur ,Ravi ,Prabhu ,
× RELATED பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி வீணாகும் சிறுவர் பூங்கா