×

முக்கூடலில் அதிமுக பாசறை ஆலோசனை கூட்டம்

பாப்பாக்குடி, டிச. 22: முக்கூடலில் அதிமுக இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முக்கூடல் நகர செயலாளர் மரிய சேசு வரவேற்றார்.தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சண்முக சுந்தரம், பொருளாளர் சுவாமிநாத பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரகலா, பிரேம்குமார் உள்பட பலர் பேசினர். பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags : AIADMK Consultative Meeting ,trio ,
× RELATED கடன் பிரச்னையில் பார் ஊழியர் மனைவி, மகனுடன் தற்கொலை