×

சாத்தனூர் அணை நிரம்பி வருவதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 

சாத்தனூர் அணை நிரம்பி வருவதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி எல்லை பகுதியான பாகூர் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags : Chathanur Dam ,SATANUR DAM ,Bagur ,Puducherry ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்