×

தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 

செங்கல்பட்டு: தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிட்லப்பாக்கம் ஏரியில் குளித்த மாணவர்கள் லோகேஷ் (12), சஞ்சய் (12) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மிதந்து கொண்டிருந்த 2 வட மாநில சிறுவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Sidlabakkam Lake ,Tambaram ,Chengalpattu ,Sidlapakam Lake ,Lokesh ,Sanjay ,North ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து