×

சொல்லிட்டாங்க…

* வாக்குத் திருட்டில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் நேரடியாக முயற்சி செய்கிறார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

* வியர்த்ததால் கர்சீப் எடுத்து முகத்தை துடைத்தேன். ஆனால் அதை முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக அவதூறு பரப்பியுள்ளனர். முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது என்று தெரியவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Tags : Chief Election Commissioner ,Gnaneshwar ,Lok Sabha ,Rahul Gandhi ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...