100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த கோரி சேடபட்டி யூனியன் அலுவலகம் முற்றுகை

பேரையூர், டிச. 22: சேடபட்டி ஒன்றியம்,  துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்டது துள்ளுக்குட்டிநாயக்கனூர், டி.கிருஷ்ணாபுரம், எம்.கல்லுப்பட்டி, சாணார்பட்டி கிராமங்கள். இப்பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டம் சரியாக நடக்கவில்லையென்றும், புதியதாக 100 நாள் வேலைக்கு அட்டை கேட்பவர்களுக்கு ரூ.500 லஞ்சம் கேட்பதாகவும், 100 நாள் வேலை தொடர்ந்து வழங்கப்படவில்லையென்றும் கூறப்படுகிறது.

Related Stories: