×

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாத்தூர் அருகே திவ்யா பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயமடைந்துள்ளனர். வெம்பக்கோட்டை ஏழாயிரம் பண்ணை தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க விரைந்துள்ளனர்.

 

Tags : Chathur ,Virudhunagar district ,Divya ,Chhatur ,Wembakkot ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்