×

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு தோட்டத்துக்கு வந்த யானையை விரட்ட முயன்றபோது யானை தாக்கி பிரபு(35) உயிரிழந்தார்.

Tags : Kadampur hill country ,Sathyamangalam ,Kadampur hill ,Lord ,
× RELATED பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி வீணாகும் சிறுவர் பூங்கா