×

நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் திகழ வேண்டும் ப.சிதம்பரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் திகழ வேண்டும் என ப.சிதம்பரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆழமான சிந்தனை, நீண்ட அனுபவம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற அருமை நண்பர் ப.சிதம்பரம் என தெரிவித்தார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,P. Chidambaram ,Chennai ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...