×

விசாரணைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் காவலர் கைது

கள்ளக்குறிச்சி: விசாரணைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். காரியாலுர் காவல்நிலையம் சென்றபோது பாலியல் தொல்லை தந்ததாக டிஐஜி அலுவலகத்தில் சிறுமி புகார் தெரிவித்துள்ளார். சிறுமியின் புகாரை அடுத்து தலைமைக் காவலர் பிரபுவை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

Tags : Kallakurichi ,DIG ,Karyalur ,police station ,
× RELATED சென்னையில் ஆன்லைன் ‘டிஜிட்டல் கைது’...