×

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பரோட்டா மாஸ்டர் குஞ்சையா (45) உயிரிழந்தார். பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Tags : Dindigul ,Barota Master Kunjaya ,Vedachandoor, Dindigul district ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...