- விலக்கு முகாம்
- மதுரை
- தெற்கோட்டை நுகர்வோர் குறைப்பு
- முகாம்
- தென்கோட்டை நிர்வாக அலுவலகம்
- பவர் ஹவுஸ் சாலை
- மதுரை, சுப்பிரமணியபுரம், மதுரை
மதுரை, செப். 15: மதுரை தெற்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் முகாம் செப்.18ம் தேதி மதுரை, சுப்ரமணியபுரம், பவர்ஹவுஸ் ரோட்டில் உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மின் கட்டண பிரச்னை, மீட்டர் மாறுதல், குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை, தெரிவித்து தீர்வு காணலாம்.
