×

மு.வீரபாண்டியனுக்கு வைகோ வாழ்த்து..!!

சென்னை: இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளராக தேர்வாகி உள்ள மு.வீரபாண்டியனுக்கு வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சியினரிடமும் மிகுந்த நேசத்தோடு மதித்து பழக கூடிய பண்பாளர் மு.வீரபாண்டியன் என தெரிவித்தார்.

Tags : M. Wiko ,Veerapandian ,Chennai ,M.P. ,secretary of ,Wiko ,
× RELATED சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ...