×

பொறுப்பேற்பு

சங்ககிரி, செப்.13: திருச்சிராப்பள்ளியில் பயிற்சி துணை ஆட்சியராக பணிபுரிந்து வந்த கேந்திரியா, சங்ககிரி ஆர்டிஓவாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட ஆர்டிஓவிற்கு சங்ககிரி, இடைப்பாடி தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Sangakiri ,Kendriya ,Tiruchirappalli ,Sangakiri RTO ,RTO ,Idappadi ,
× RELATED பழைய இரும்பு கடையில் தீ விபத்து