×

மதுரையில் நாளை மதுக்கடைகள் அடைப்பு

மதுரை: இமானுவேல் சேகரானாரின் நினைவுதினத்தை ஒட்டி மதுரை மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடப்படுகிறது. டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைத்து இயங்கும் மதுபான பார்களும் நாளை மூடப்படுகிறது.

Tags : Madurai ,Emmanuel Sekaranar ,day ,TASMAC ,
× RELATED புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி...