×

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை பேச்சுவார்த்தை..!!

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கை குறித்து நாளை மாலை 3 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அனைத்து சங்கங்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Tags : Chennai ,Chennai Secretariat ,Tamil Nadu School Education Department ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...