×

வாகனங்கள் விலையை இன்றே குறைத்தது மகிந்திரா

டெல்லி: ஜிஎஸ்டி குறைப்பு செப்.22ல் அமலுக்கு வரும் நிலையில் வாகனங்கள் விலையை இன்றே மகிந்திரா குறைத்தது. பல்வேறு மாடல் வாகனங்களின் விலையை ரூ.1.56 லட்சம் வரை மகிந்திரா நிறுவனம் குறைத்துள்ளது.

Tags : Mahindra ,Delhi ,Mahindra Company ,
× RELATED மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது