×

உதகை அருகே 3.2 டன் வெள்ளைப் பூண்டு மூட்டைகள் மாயம்..!!

நீலகிரி: உதகை அருகே நேற்று அறுவடை செய்த 3.2 டன் வெள்ளைப் பூண்டு மூட்டைகளை காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி ஜெகதீஷ்குமார் அறுவடை செய்த 3,200 கிலோ பூண்டு மூட்டைகளை காணவில்லை. ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளைப் பூண்டு மூட்டைகளை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Udaipur ,Jagdish Kumar ,
× RELATED ரயில் பயணிகளின் உடைமைகளை திருடிய 4 பேர் கைது