×

ஒன்றாக இருந்த அதிமுகவை உடைத்தது பாஜக, ஆர்.எஸ்.எஸ்.: தி.க. தலைவர் கி.வீரமணி பேட்டி

சென்னை: ஒன்றாக இருந்த அதிமுகவை உடைத்தது பாஜக, ஆர்.எஸ்.எஸ். என திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி பேட்டியளித்துள்ளார். “உடைந்த அதிமுகவை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.தான். அதிமுகவை ஒருங்கிணைத்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலுன்ற முடியாது” எனவும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Tags : Bhajaka ,Atymuga ,R. S. S. ,K. ,Veeramani ,Chennai ,BJP ,Dravidar Corporation ,Weeramani ,R. S. S. Just ,Tamil Nadu ,Atamugawa ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...