×

அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த ஐகோர்ட் தடை

சென்னை : அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த ஐகோர்ட் தடை விதித்துள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனது அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Icourt ,Ajit ,Chennai ,Chennai High Court ,Ilayaraja ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...