×

விராலிமலையில் நாய் கடித்ததால் சிறுவன், இளைஞர் காயம்!!

புதுக்கோட்டை: விராலிமலையில் நாய் கடித்ததால் சிறுவன், இளைஞர் காயமடைந்தனர். நாய் கடித்ததால் காயமடைந்த மாணவன், இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags : Viralimalai ,Pudukottai ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்