திமுக எம்எல்ஏ ஆய்வு வலைதளத்தில் அவதூறு செய்தி பதிவிட்ட பெண்ணை கைது செய்த அந்தமான் போலீசார்

புதுக்கோட்டை, டிச.17: புதுக்கோட்டை மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி கவிதா(44). அந்தமானில் உள்ள ஒரு பெண்ணை பற்றி தவறாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் அந்தமான் சதமன் காவல் நிலைய போலீசார் புதுக்கோட்டை வந்தனர். புதுக்கோட்டை போலீசார் உதவியுடன் கவிதாவை கைது செய்தனர். மேலும் அவரை அந்தமான் அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories:

>