- கேப்ரியலா
- எரின் சாம்பியன்
- நியூயார்க்
- இரட்டையர்
- யுஎஸ் ஓபன்
- கேத்தரின் சினியாகோவா
- செ குடியரசு
- டெய்லர் டவுன்சென்ட்
- அமெரிக்கா
- கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி
- கனடா
- எரின் ரூட்லெட்ஜ்
- நியூசிலாந்து
நியூயார்க்: யுஎஸ் ஓபனில் நேற்று மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் நடந்தது. உலக இரட்டையர் பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் கேத்ரின் சினியகோவா (செக் குடியரசு)/டெய்லர் டவுன்செண்ட்(அமெரிக்கா) இணையுடன், 3வது இடத்தில் இருக்கும் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி(கனடா)/ எரின் ரவுட்லைப் (நியூசிலாந்து) இணை மோதியது. அதில் ஒரு மணி 29 நிமிடங்களில் 6-4, 6-4 என நேர் செட்களில் நெம்பர் ஒன் இணையை வீழ்த்தி கேப்ரியலா இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
