×

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கடலூர்: கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாசு கட்டுப்பாடு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம், சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளியையும் சஸ்பெண்ட் செய்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Cuddalore Chipcot factory ,Cuddalore ,Cuddalore Pollution Control Board ,Chief Environmental Engineer ,Senthil Vinayagam ,Environmental Engineer ,Tamil Oli ,Pollution Control Board… ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...