ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொறுப்பேற்பு

ராதாபுரம், டிச. 17: ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக ஜோசப் பெல்சி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து பெரியார், அண்ணா, அம்பேத்கர், கலைஞரின் பெற்றோர் முத்துவேலர் -அஞ்சுகத்தம்மாள், காமராஜ் ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தனது பெற்றோர் மிக்கேல் - கிரேஸ் மிக்கேல் நினைவிடத்தை மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் சமூகை முரளி, ஜெயக்குமார், முருகன்,  மூர்த்தி, கண்ணண், ஆனந்த், ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் சுடலைமுத்து,    கருணை ராஜ்,   இசக்கி பாபு, ஜெகதீஷ்,  நடராஜன், சந்திரசேகர், சரவணண், சுரேந்தர்,   முருகேஷ், ஒன்றிய நிர்வாகிகள் பரிமளம், கல்கண்டு, தெற்குகள்ளிகுளம் ஊராட்சி செயலாளர் சார்லஸ் பெஸ்கி, ராதாபுரம் கோவிந்தராஜ், முன்னாள் பஞ். தலைவர்கள் செங்கூட்டுவன், சிவகுமார் சிவபாலன், தெற்குகள்ளிகுளம் செயலாளர் டெர்மின்   ராஜா, சிங்கராயன், சண்முகசுந்தரம், மைக்கிள், செல்லத்துரை, குணசேகரன், ஜோசப், டயர்ஸ், ரிச்சர்டு, மன்றோ, ஜாண்     சாமுவேல், ஜேசுராஜன், ராஜா, ஜார்ஜ், சுப்ரமணி, ஆறுமுகம், மணிகண்டன், மகேஷ், செல்வன், ஆட்டோ   தொழிலாளர் சங்கம் கிங்ஸ்லி, பாரத், துரை,   திருமலைநம்பி, கார்மேக நம்பி, ராமசாமி, அச்சுதாநம்பி, ஆஜித், ஆகாஷ், ஜேசாய் உட்பட   பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>