×

செங்கோட்டையன் பேச்சுக்காக காத்திருக்கிறேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: செங்கோட்டையன் கூறும் கருத்துக்காக காத்திருக்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தனது கருத்தை தெரிவித்த பின் எனது கருத்தை கூறுகிறேன் என இன்று மனம் திறந்து பேசவுள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ள நிலையில் ஓபிஎஸ் பேட்டியளித்தார்.

Tags : Sengottaiyan ,O. Panneerselvam ,Chennai ,OPS ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...