×

ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பிரதீப் கூட்டாளி மேத்யூ கைது

சென்னை: ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பிரதீப் கூட்டாளி மேத்யூ கைது செய்யப்பட்டார். கார் வாங்கி விற்கும் தொழில் செய்துவரும் மேத்யூ பல பிரபலங்களுக்கு கொக்கைனை கொடுத்தது அம்பலமாகியுள்ளது. போதைப்பொருள் தொடர்பான வழக்கில் 28வது நபராக மேத்யூவை சூளைமேடு போலீசார் கைது செய்தனர்.

Tags : Pradeep ,Matthew ,Srikanth ,Chennai ,Mathew ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...