அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம்

பாபநாசம், டிச. 16: பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயாள் தலைமை வகித்தார். கூட்டத்தில மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளி–்ட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயற்குழு மனோகரன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் காதர் உசேன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சேக் அலாவுதீன், முருகேசன், சீனிவாசன், மாலதி, தங்கராசு, முரளிதரன், விவசாய தொழிலாளர் சங்கம் விசுவநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>