×

2026 சட்டமன்ற தேர்தல்: பெரம்பலூர் மாவட்டத்துக்கு வந்த 100 மின்னணு வாக்கு இயந்திரங்கள்

பெரம்பலூர்: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பெரம்பலூர் மாவட்டத்துக்கு 100 மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இயந்திரங்களை பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு வாக்கு இயந்திரங்கள், கிடங்கில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைத்து அறைக்கு சீல் வைக்கப்பட்டது

 

Tags : 2026 Assembly Elections ,Perambalur District ,Perambalur ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...