×

நேர்மைக்கு கிடைத்த பாராட்டு

வேலூர்: வேலூரில் நேற்று பணியில் ஈடுப்பட்டிருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் நவீன்குமார் குப்பை தரம் பிரித்தபோது அதிலிருந்த அரை சவரன் தங்க மோதிரத்ததை உரியவரிடம் ஓப்படைத்துள்ளார். அவரை வேலூர் எம்பி அலுவலகத்தில் எம்பி கதிர்ஆனந்த் நேரில் அழைத்து ரூ 25,000 ரொக்கம் மற்றும் வேட்டி சேலை வழங்கி பாராட்டினார்.

Tags : Vellore ,Naveen Kumar ,Kathir Anand ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்