வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் முதல் நிலை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்களை கலெக்டர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார்.

Related Stories:

>