டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.29 என்ற அளவிற்கு சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. இந்தியா மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு காரணமாக, ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாக கூறப்படுகிறது.