×

அஜித்குமார் மீது பேராசிரியர் நகைத் திருட்டுப் புகாரில் வழக்குப்பதிவு செய்தது சிபிஐ.

 

திருபுவனம்: திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது பேராசிரியர் நிகிதா தந்த நகைத் திருட்டுப் புகாரில் வழக்குப் பதிவு செய்தது சிபிஐ.அஜித்குமார் கொலை வழக்கு ஏற்கனவே சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், நிகிதா வழக்கையும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Tags : CBI ,Ajit Kumar ,Thirupuwanam ,Tirupuyanam ,Nikita ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...