×

கேரளாவில் ஐ.டி. ஊழியர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஐ.டி. ஊழியர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் ஐடி ஊழியரை காரில் கடத்தி தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஐ.டி. ஊழியரை காரில் கடத்தி தாக்கிய வழக்கில் முன்ஜாமின் கோரி கேரள ஐகோர்ட்டில் லட்சுமி மேனன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. செப்.17ஆம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

Tags : Kerala ,D. Bail ,Lakshmi Menon ,Thiruvananthapuram ,Ernakulam ,I. D. ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...