- கரூர்
- கரூர் மாவட்டம்
- கலெக்டர்
- தங்கவேல்
- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
- கருர் மாவட்ட ஆட்சியர்
- கரூர் மாவட்டம்…
கரூர், ஆக. 27: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கரூர் மாவட்ட த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாலம்.
