×

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது சிறப்பான திட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

 

சென்னை: தமிழ்நாட்டு உணவு தான் தேசிய உணவு என்று காலை உணவுத் திட்டம் விரிவாக்க தொடக்க விழாவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது சிறப்பான திட்டம். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். 20 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது மிகப்பெரிய சாதனை.

Tags : Punjab ,Chief Minister ,Bhagwant Mann ,Chennai ,Tamil Nadu ,Punjab… ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...