×

கண்ணகி நகரில் உயிரிழந்த தூய்மை பணியாளரின் கணவருக்கு அரசு வேலை; குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : தூய்மைப் பணியாளர் குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தூய்மை பணியாளர் வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தூய்மை பணியாளர் வரலட்சுமி குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கண்ணகி நகரில் பணிக்கு செல்லும்போது மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார்.

Tags : Kannagi Nagar ,DMK ,Minister ,M. Subramanian ,Chennai ,Varalakshmi ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...