×

நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு : அமித்ஷா பங்கேற்பு

நெல்லை : நயினார் நாகேந்திரன் வீட்டில் அமித்ஷாவுக்கு அளிக்கப்படவிருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டது. நேரமின்மை காரணமாக அமித்ஷாவின் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லையில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.

Tags : BJP ,Booth Committee Conference ,Nellai ,Amit Shah ,Nainar ,Nagendran ,Booth Committee in-charges ,
× RELATED தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள்...