- யு.
- ஜலாலாபாத்
- லக்னோ
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- உத்திரப்பிரதேசம்
- பரசுரம்புரி
- ஷாஜகான்பூர் மாவட்டம்
- பரசுரம்
- விஷ்ணு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஜலாலாபாத் நகரத்தின் பெயரை பரசுராம்புரி என பெயர் மாற்ற ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜலாலாபாத் நகரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ளது. விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராம், ஜலாலாபாத் நகரில் பிறந்ததாக நம்பப்படுகிறது.
