×

பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை

கடலூர் :கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை செய்து கொண்டார். குடும்பப் பிரச்னையால் மனைவி பிரிந்து சென்றதால் ராஜா (40) என்பவர் தனது 12 வயது மகன் மற்றும் 7 வயது மகள் இருவரையும் தூக்கிட்டு கொலை செய்து, தற்கொலை செய்துள்ளார்.

Tags : Panruti ,Cuddalore ,Panruti, Cuddalore district ,RAJA ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...