×

ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை 30 நிமிடங்கள் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

Tags : Nayinar Nagendran ,Rajinikanth ,Chennai ,BJP ,President ,Nayanar Nagendran ,Boise Garden Residence ,
× RELATED அரசு பணிகளில் இட ஒதுக்கீடு...