×

கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

 

காவிரி நீர் பிடிப்பு பகுகளில் தொடர் கனமழையால் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நாளை மாலைக்குள் விநாடிக்கு 45,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என ஒன்றிய நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags : Kabini ,Karnataka ,K. R. S. ,Mattur dam ,EU Water Department ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...